சிறகடிக்க ஆசை மீனாவுக்கு கல்யாணம்!! கோமதி பிரியா வெளியிட்ட வீடியோ..

Serials Tamil TV Serials Tamil Actress Siragadikka Aasai
By Edward Jul 04, 2025 07:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை மீனா 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. மீனா - முத்து ரோலுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில், மீனாவாக கோமதி பிரியா நடித்து வருகிறார்.

சிறகடிக்க ஆசை மீனாவுக்கு கல்யாணம்!! கோமதி பிரியா வெளியிட்ட வீடியோ.. | Siragadikka Aasai Actress Gomathi Priya Wedding

சீரியலை தாண்டி தெலுங்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் தற்போது கோமதி பிரியா கலந்து கொண்டு வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கோமதி பிரியா, போட்டோஷூட் எடுத்து அதை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Wedding போட்டோஷூட்

தற்போது கோமதி பிரியா, weddingrings என்று கூறி ஒரு வெட்டிங் போட்டோஷூட்டினை எடுத்து பகிர்ந்துள்ளார். விரைவில் கோமதி பிரியாவுக்கு திருமணம் நடக்கவுள்ளதாகவும் அதற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

சிறகடிக்க ஆசை மீனாவுக்கு கல்யாணம்!! கோமதி பிரியா வெளியிட்ட வீடியோ.. | Siragadikka Aasai Actress Gomathi Priya Wedding

கோமதி பிரியாவின் இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தும் வருகிறார்கள்.