சிறகடிக்க ஆசை நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனாவின் கிளாமர் போட்டோஸ்..
Serials
Tamil Actress
Actress
Siragadikka Aasai
By Jai
சிறகடிக்க ஆசை ப்ரீத்தி
சின்னத்திரை சீரியல்களில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று தான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர்.
டிஆர்பியில் முதல் இடம் பிடித்து வரும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தனியொரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கும்.

அந்தவகையில், மீனாவின் தம்பி சத்யா காதலித்து திருமணம் செய்து கொண்ட ரேகா ரோலில் நடித்து வரும் ப்ரீத்தி ஸ்பந்தனாவிற்கென தனி ரசிகர்கள் பட்டாளம் தொடங்கியுள்ளது.
அமைதியான பெண்ணாக வரும் ப்ரீத்தி ரியல் வாழ்க்கையில் மாடர்ன் பெண். அவரின் சமீபத்திய கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.






