சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜ கணவர் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம்

Serials Tamil TV Serials Siragadikka Aasai
By Kathick Dec 17, 2025 10:30 AM GMT
Report

சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ரோகிணி பற்றிய உண்மை தெரிந்தும் மீனாவால் அதை வீட்டில் சொல்லமுடியாமல் தவித்து வருகிறார்.

மேலும், தனது மகன் கிரிஷை வீட்டிற்குள் அழைத்து வந்து மனோஜுடன் பழக வைத்து வருகிறார் ரோகிணி. தன்னை பற்றிய உண்மை தெரியவரும்போது மனோஜ் கிரிஷை தனது மகனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி செய்து வருகிறார்.

சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜ கணவர் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம் | Siragadikka Aasai Serial Salma Arun Husband

இந்த ரோகிணி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சல்மா அருண். இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலம் ஆவார். தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை சல்மா அருண் தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.. 


GalleryGalleryGalleryGallery