ரம்யா பாண்டியன் சேலையில் அசத்தலான போட்டோஷூட்
Ramya Pandian
By Parthiban A
நடிகை ரம்யா பாண்டியன் என்றாலே அவரது மொட்டை மாடி போட்டோஷூட் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு வைரல் ஆனது அது.
தற்போது விழா ஒன்றிற்கு ரம்யா பாண்டியன் சேலையில் வந்திருக்கும் புகைப்படங்களை பாருங்க. அழகிய ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
30 ஆயிரத்திற்கும் மேல் லைக்குகளை குவிந்திருந்தது.








