அந்த மாதிரி வீடியோவை என் பொண்டாட்டிய ஏன்டா எடுத்த! V J. சித்ரா உதவியாளரை அடித்து துறத்திய ஹேமந்த்
தற்போது சின்னத்திரை சினிமாவில் பெரிய பிரச்சனையாகவும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் தற்கொலை சம்பவம். சமீபத்தில் இது தொடர்பான விசாரணையில் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பலரிடம் விசாரணை செய்து பலர் மீடியாவில் பேட்டியும் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், சித்ரா சம்பந்தப்பட்ட அவரின் உதவியாளர் சமீபத்தில் இணைய தள பேட்டிக்கு ஆடியோ வரியாக பேசியுள்ளார்.
அதில் சித்ரா அவர்கள் இருக்கும் படப்பிடிப்பு முதல் போட்டோ ஹூர் வரை நான் அவர்களை வீடியோ எடுப்பேன்.அதை அவர் இன்ஸ்டா வீடியோவிற்கும் மற்ற அனைத்திற்கும் பயன்படுத்தி கொள்வார்.
இதை ஹேமந்த் அறிந்து என்னை அடித்தும் திட்டியும் துறத்தி அனுப்பிவிட்டார். என் பொண்டாடிய அந்த மாதிரி எடுப்பியா என்றுகூட கேட்டு நிட்டி அனுப்பினார்.
சம்பந்தப்பட்ட அதுவும் சிந்தாவிற்கு நெருக்கமானவர்களை போலிசார் இன்னும் விசாரிக்கவில்லை என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சித்ராவின் உதவியாளர்.