பாவம்யா! சிவாஜியையும் விட்டு வைக்காத சமந்தாவின் புஷ்பா! வைரல் மீம் வீடியோ..
4 மொழிகளில் டப் செய்து நடிகர் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் புஷ்பா. ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய டிரீட்டாக அமைந்தது அப்படத்தில் ஓ சொல்றியா மாமா பாடல் தான்.
நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டு ஆடிய பாடல் தற்போது பல மில்லியன் பார்வையாளர்களை யூடியூப்பில் கலந்து தியேட்டரிலும் கவர்ந்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தினை சமந்தாவின் அந்த 3 நிமிட பாடலுக்காகவே வந்தோம் என்று ரசிகர்கள் கூறி விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் சமந்தாவின் அப்பாடலை பலர் ட்ரோல் செய்து வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
அப்படி நடிகர் திலகம் சிவாஜி மற்றும் நடிகை பத்மினி இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தின் ட்ரோல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. ஓ சொல்றியா மாமா பாடலை கொண்டு ரீ எடிட் செய்த புஷ்பா படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
Hilarious Edit???????
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) December 18, 2021
Kudos to whoever did this???#OoSolriyaOoOoSolriya #ooAntavaOoooAntavaa #OoBolegaYaOoOoBolega #OoOoAnthiyaOoOoAnthiya#OoChollnnoOoOoChollunno@adityamusic @TSeries @alluarjun @iamRashmika @Samanthaprabhu2 @aryasukku @MythriOfficial @GTelefilms pic.twitter.com/ixo3XYPVSo