சர்ச்சைக்கு பின் தலைக்காட்டிய சிவகார்த்திகேயன்!! அதுவும் இந்த மன்மத லீலை பட நடிகருடன்...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். மாவீரன் படத்தினை தொடர்ந்து கமல் தயாரிப்பில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் இசையமைப்பாளர் டி இமான், தனக்கு சிவகார்த்திகேயன் துரோகம் செய்ததால் அவருடன் இனி இணைவது இந்த ஜென்மத்தில் கிடையாது என்று சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதைவைத்து சிவகார்த்திகேயன் மற்றும் இமான் முன்னாள் மனைவி மோனிகாவை வைத்து கள்ளத்தொடர்பு என்று செய்திகள் கசிந்தது. மேலும் பத்திரிக்கையாளர்கள் பலர் சிவகார்த்திகேயன் ஆபாசமான மோனிகாவிடம் பேசிய ஆடியோ இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த விசயம் மிகப்பெரியளவில் பேசப்பட்ட நிலையில் பலர் சிவகார்த்திகேயன் இதுபற்றி பேசினால் தான் இதற்கு முற்றுப்புள்ளியும் என்ன நடந்தது என்றும் தெரியவரும் என்று தெரிவித்து வந்தனர்.
மேலும் இந்த சம்பவத்திற்கு பின் சிவகார்த்திகேயன் வெளியில் தலையை காட்டி இருக்கிறார்.
அதுவும் உலக நாயகன் கமல் ஹாசனின் 69வது பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று அவருடன் புகைப்படத்தை எடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அதுவும் முகத்தில் புன்னகையுடன் அவர் எடுத்த புகைபடம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
You May Like This Video