ப்ளூ சட்டையை வெச்சி செஞ்ச நடிகர் சிவகார்த்திகேயன்: இந்த வீடியோவை அவர் பார்த்தா என்ன ஆகுறது

Sivakarthikeyan
By Parthiban.A May 13, 2022 04:15 PM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் எப்போதும் மற்ற பிரபலங்கள் போல மிமிக்ரி செய்வதில் வல்லவர். தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் அந்த திறமையை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில் இன்று ரிலீஸ் ஆன டான் படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அவர் அதில் ப்ளூ சட்டை மாறன் போல பேசி காட்டியது தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் டான் படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்தால் என்ன சொல்வார் என்பது போல அவர் பேசி இருக்கிறார்.

இந்த வீடியோவை ப்ளூ சட்டை பார்த்தால் என்ன ஆகும்?