சிவகார்த்திகேயன் நிலைமை யாருக்கும் வரக்கூடாது, பெரும் கஷ்டத்தில் சிவகார்த்திகேயன்
Rajinikanth
Sivakarthikeyan
Aishwarya Rajinikanth
Tamil Actress
By Dhiviyarajan
இன்று பல இளம் நடிகர்களுக்கு சிப்ப சொப்பனமாக உள்ளவர். ரஜினி, கமல், விஜய், அஜித் தாண்டி அடுத்த இடத்தில் இருப்பது சிவகார்த்திகேயன் தான்.
இவரின் அயலான் படம் முதலில் தீபாவளிக்கு வருவதாக இருந்தது, பிறகு தீபாவளிக்கு பல படங்கள் வருவதால் பொங்கல் சென்றது.
ஆனால், இப்போது பொங்கலுக்கு ரஜினியின் லால் சலாம் படம் வருகிறது, இந்த படத்தில் ரஜினி கெஸ்ட் ரோல் தான் என்றாலும் படத்தை ரெட் ஜெயிண்ட் வாங்கி விட்டது.
இதனால் பல வருட உழைப்பில் உருவான அயலான் வசூலுக்கு பெரும் பாதிப்பு வரும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.