சிவகார்த்திகேயன், டி. இமான் மனைவி விவகாரம்.. ஆதாரத்தை கண்ணில் பார்த்த பிரபலம்

Sivakarthikeyan D Imman
By Kathick Dec 23, 2023 03:00 AM GMT
Report

கடந்த சில மாதங்களாகவே பெரும் சர்ச்சையாக இருக்கும் விஷயம் சிவகார்த்திகேயன், டி. இமான் விவகாரம் தான். இசையமைப்பாளர் டி. இமான் தனது மனைவியை விட்டு பிரிய முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் என ஒரு கூறப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என டி. இமான் அளித்த பேட்டியும் வைரலானது. மேலும் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தொடர்ந்து இதுகுறித்து பேசி வருகிறார்.

அதே போல் சமூக வலைத்தளங்களிலும் கிசுகிசுக்கப்படுகிறது. இப்படி ஓயாமல் இருக்கும் இந்த பிரச்சனை குறித்து மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

சிவகார்த்திகேயன், டி. இமான் மனைவி விவகாரம்.. ஆதாரத்தை கண்ணில் பார்த்த பிரபலம் | Sivakarthikeyan D Imman Wife Controversy

பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'சிவகார்த்திகேயன் டி. இமான் குடும்பத்தில் இப்படி செய்ததை முதலில் நான் தான் பொதுவெளியில் எடுத்து வந்தேன். இது பொய் என்றே வைத்து கொள்வோம். ஆனால், இதை ஏன் இதுவரை சிவகார்த்திகேயன் மறுக்கவில்லை' என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே போல் இந்த சிவகார்த்திகேயன் டி. இமான் மனைவி விவகாரம் குறித்த ஆதாரத்தை தனது கண்களால் பார்த்ததாகவும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். அப்படி அது என்ன ஆதாரம் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.