இமான் - மோனிகா விவகாரத்தால் மன அழுத்தத்தில் சிவகார்த்திகேயன்!! பிரபல நடிகர் ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று இசையமைப்பாளர் டி இமான் குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தார்.
இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில், இமானி முன்னாள் மனைவி மோனிகா சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசினார். மேலும் வலைப்பேச்சு பிஸ்மி சிவகார்த்திகேயன் செயலால் அவரது மார்க்கெட் காலி என்று கூறியுள்ளார்.
மேலும், சினிமா நட்சத்திரங்கள் பத்திரிக்கையாளர்கள் இதுகுறித்து பல செய்திகளை பகிர்ந்துள்ளனர்.
இந்நிலையில், இமான் குற்றச்சாட்டால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் குறைந்துவிட்டதா என்ற கேள்விக்கு நடிகர் சித்ரா லட்சுமணன் பதிலளித்துள்ளார்.

அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு ஆதாரத்தோடு சிக்கிய பிரபலங்கள்!! வாலை சுருட்டிக்கொண்ட ஒல்லி நடிகர்..
இமான் குற்றச்சாட்டால் சிவகார்த்திகேயனுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கலாமே தவிர மார்க்கெட்டு பாதிப்பு இருப்பதாக எனக்கு தோணவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.