அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு ஆதாரத்தோடு சிக்கிய பிரபலங்கள்!! வாலை சுருட்டிக்கொண்ட ஒல்லி நடிகர்..
சினிமா நட்சத்திரங்களில் சிலர் கூட இருப்பவர்களின் மனைவியையோ கணவரையோ பிடித்து போக அவர்களுடன் தொடர்பில் இருப்பது என்பது சாதாரணம். அப்படி அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு ஆதாரத்தோடு மாட்டிக்கொண்ட பிரபலங்கள் சிலர் இருக்கிறார். அப்படி கைந்தேர்வர்களின் லிஸ்ட்டை பார்ப்போம்.
இதில் முதல் ஆளாக இருப்பது யார் என்றால் அது தனுஷ் தான். சினிமாவில் காலெடி எடுத்த சில ஆண்டுகளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்தார். அப்போது ஆரம்பித்து ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நடிகைகளுடன் நெருக்கம் காட்டினார். மேலும் திருமணமான அமலா பால், விஜே டிடி உள்ளிட்ட பலரின் விவாகரத்துக்கு காரணமாக இருந்ததே தனுஷ் செய்த வேலை தான் என்று கூறப்படுகிறது.
இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கூறுவது போல் சமீபத்தில் இமான் விவாகரத்து விசயத்தில் சிக்கிக்கொண்டு முழித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அப்படி மிகப்பெரிய துரோகத்தை இமானுக்கு செய்தது மனைவியுடன் தொடர்பு என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது.
இந்த விசயத்தில் பெரும்புள்ளியாக இருப்பது உலகநாயகன் கமல் ஹாசன் தான். நடிகை கெளதமி ஏற்கனவே திருமணம் செய்தவர் என்றும் பாராமல் அவருடன் 13 ஆண்டுகள் உறவில் இருந்தார். மேலும் பல நடிகைகளுடன் உல்லாசமாகவும் இருந்திருக்கிறார்.
விஜய் யேசுதாஸ் அவரது மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து பெற்றவர் என்று யாருக்கும் தெரியாத ஒரு உண்மை. அவர்களின் பிரிவுக்கு ஒரு நடிகர் தான் காரணம் அது தனுஷாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இயக்குனர் பாலா, சில ஆண்டுகளுக்கு முன் தன் மனைவி மலரை விவாகரத்து செய்து பிரிந்தார். இதற்கு காரணம் வேறொருவருடன் மனைவி தொடர்பில் இருந்தது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.