ஆர்த்தியை திருமணம் செய்யும் முன் செஞ்ச தப்பு!! வீட்டுக்கு தெரியாமல் வேறு வீட்டில் தங்கிய சிவகார்த்திகேயன்..

Sivakarthikeyan Gossip Today
By Edward Nov 14, 2023 04:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் மற்றும் டி இமான் விசயம் இணையத்தில் மோசமான பேசப்பட்டு டிரெண்ட் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் பற்றி பலர் இணையத்தில் பேசி வரும் நிலையில் சிவகார்த்திகேயனின் ஆரம்பகால வாழ்க்கை பற்றி ஸ்வாரசியமாக தகவல் வெளியாகி வருகிறது.

ஆர்த்தியை திருமணம் செய்யும் முன் செஞ்ச தப்பு!! வீட்டுக்கு தெரியாமல் வேறு வீட்டில் தங்கிய சிவகார்த்திகேயன்.. | Sivakarthikeyan Did Frank In His Sister Wedding

சமீபத்தில் கூட அவரது மனைவியை பேட்டி எடுத்த வீடியோவில், சிவகார்த்திகேயனை டைம் பாஸ்-க்கு திருமணம் செய்தேன் என்று அவரது மனைவி கூறியது வைரலானது.

தற்போது அவரது அக்கா திருமணத்தில் செய்த ஒரு ஃபிராங்க் பிரச்சனையில் முடிந்திருக்கிறதாம்.

ஆர்த்தியை திருமணம் செய்யும் முன் செஞ்ச தப்பு!! வீட்டுக்கு தெரியாமல் வேறு வீட்டில் தங்கிய சிவகார்த்திகேயன்.. | Sivakarthikeyan Did Frank In His Sister Wedding

அக்கா நிச்சயம் முடிந்த சமயத்தில் சகோதரியிடம் ஃபிராங்க் செய்ய, ஜாலியாக ஏதோ பண்ண போய் குடும்பத்தில் பெரிய பிரச்சனையை உண்டு பண்ணியதாம்.

இதனால் இப்படியாகிவிட்டதே என்று வீட்டிற்கு போகாமல் ஒரு நாள் இரவு முடுக்க நண்பர் வீட்டில் தங்கியிருக்கிறார். அதன்பின் குடும்பத்தினர் சிவகார்த்திகேயனை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

தமன்னா நீங்களு இப்படியா..தீபாவளி உடையில் கூட இவ்ளோ கவர்ச்சியா

தமன்னா நீங்களு இப்படியா..தீபாவளி உடையில் கூட இவ்ளோ கவர்ச்சியா