சிவகார்த்திகேயன் வீழ்த்த நடக்கும் மாஸ்டர் ப்ளான், முன்னேற விட மாட்டாங்களே

Sivakarthikeyan
By Tony Oct 18, 2022 09:25 AM GMT
Report

சிவகார்த்திகேயன்

இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிரின்ஸ் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் வீழ்த்த நடக்கும் மாஸ்டர் ப்ளான், முன்னேற விட மாட்டாங்களே | Sivakarthikeyan Had Struggle To Release Prince

இந்நிலையில் பிரின்ஸ் படத்துடன் கார்த்தி நடிப்பில் சர்தார் படமும் வரவுள்ளது. இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

தியேட்டர் பிடிப்பு

இதனால் பல திரையரங்குகளில் சர்தார் படத்தை வெளியிட ரெட் ஜெயிண்ட் தங்களால் முடிந்ததை செய்ய, சிவகார்த்திகேயன் படத்திற்கு நினைத்த தியேட்டர் கிடைக்குமா என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.