கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லை!! கோடிக்கு ஆசைப்பட்டு சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், மாவீரன் படத்திற்கு பின் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் 21வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் தயாரித்த படத்தாலும் சில படம் தோல்வியானதாலும் கடன் தொல்லை சந்தித்து வந்தார்.
அதை அடைக்க சிவகார்த்திகேயன் 20 கோடியில் இருந்து 35 கோடிக்கும் மேல் சம்பளத்தை உயர்த்தினார்.
தற்போது அயலான் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
23 ஆம் படத்தினை அவர் இயக்கத்தில் நடிக்கவுள்ள சிவகார்த்திகேயன் தற்போது சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறாராம்.
சுமார் 70 கோடி சம்பளத்தை கேட்டிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
#Sivakarthikeyan asking 70crs salary for next project ?
— Sekar ? (@itzSekar) September 26, 2023
Source :Valaipechu#SK23 |#Ayalaan pic.twitter.com/04NgphJ1IW