சினிமாவில் இருக்கும் அரசியலையே சமாளிக்க முடியல!! சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் ஸ்பீச்..

Sivakarthikeyan Gossip Today Kottukkaali
By Edward Aug 26, 2024 07:45 PM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் SK23 ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் ஒருசில படங்களை தயாரித்தும் வருகிறார்.

அவர் தயாரிப்பில், சூரி நடிப்பில் கொட்டுக்காளி படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சினிமாவில் இருக்கும் அரசியலையே சமாளிக்க முடியல!! சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் ஸ்பீச்.. | Sivakarthikeyan Latest Speech About Politics

சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், எனக்கு அரசியல் ஆசை எல்லாம் இல்லை என்றும் சினிமாவில் இருக்கும் அரசியலையே சமாளிக்க முடியவில்லை, இதில் நிஜ அரசியலுக்கு வேற போகணுமா.

எனக்கு அந்த ஆசையே இல்லை. முதல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நல்லா நடிக்கணும், அதுதான் என் இலக்கு என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.