அங்க இங்க தொட்டு தலைவருக்கும் ரூட்டா! சிவகார்த்திகேயனின் அடுத்த பிளான்..

nelson anirudh sivakarthikeyan rajinikanth thalaivar169
By Edward Feb 11, 2022 05:22 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படம் வெளியாகி சில கலவை விமர்சனங்களை பெற்றது.

அப்படத்தை தொடர்ந்து அடுத்து யார் இயக்கவுள்ளார் என்று பார்த்தால், டாக்டர், பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என்று அதிகாரபூர்வ வீடியோ வெளியானது.

இந்நிலையில் நெல்சன் படம் என்றாலே அனிரூத், சிவகார்த்திகேயன் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அப்படி தலைவர் 169 படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் இருக்குமா என்று பலர் மீம்ஸ்களை போட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGallery