6 வருடம் காணாமல் போன சிவகார்த்திகேயன் பட நடிகை!! யாரை திருமணம் செய்யப்போறார் தெரியுமா...
குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கேரியரை ஆரம்பித்து தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. சிவகார்த்திகேயன் நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கர் படத்தில் தமிழில் அறிமுகமாகி நடித்த முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
அதற்கு காரணம் சிவகார்த்திகேயனுடன் நடித்த அந்த கெமிஸ்ட்ரி தான். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா. மது பார்ட்டியில் எல்லைமீறிய போதையில் தள்ளி சென்ற தகவல் மிகப்பெரியளவில் பேசப்பட்டது.
இதனால் அவரது மார்க்கெட்டே இழக்க நேரிட்டு 5 வருடமாக வாய்ப்பில்லாமல் தவித்தார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து புது மலர்ச்சியுடன் இருந்து வருகிறார்.
சமீபத்தில், திருமணம் எப்போது? அப்படி நடந்தால் காதல் திருமணமா? பெரியவர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்ற கேள்வி கேட்கபட்டது.
அதற்கு நடிகை ஸ்ரீதிவ்யா, என் திருமணம் காதல் திருமணமாக தான் இருக்கும் என்றும் நான் என் காதலனை தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன்.
நிச்சயம் விரைவில் உங்களுக்கு அறிவிப்பேன் என்று ஓப்பனாக பதிலை கூறியிருக்கிறாராம்.
You May Like This Video