நம்பர் 2-க்கு ஆசைப்பட்டு வாயாலே வடை சுடும் தயாரிப்பாளருடன் சோலிப்போட்ட சிவகார்த்திகேயன்..
தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய சில ஆண்டுகளிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
சிறு பட்ஜெட்டில் ஆரம்பித்த சிவகார்த்திகேயனின் கரியர் தற்போது கோடிக்கணக்கில் செலவு செய்ய காத்திருக்கிறார்கள் அப்படி மாவீரன் படத்திற்கு பிறகு ராஜ் கமல் நிறுவனம் கமல் ஹாசன் தயாரிப்பில் சாய் பல்லவி ஜோடியாக சிவாகர்த்திகேயன் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன், வாரிசு படத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம்.
வாரிசு படத்தில் விஜய்யை நம்பர் ஒன் என்றும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் புகழ்ந்து பல பிரச்சனைகளில் சிக்கினார்.
தன் வாயாலே கெடும் அதுவும் முதல் தமிழ் படத்திலேயே சர்ச்சையாக்கிய தில் ராஜு, சிவகார்த்திகேயனை கூட சூப்பர் ஒன் சூப்பர் 2 என்று கூட கூறலாம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.