அஜித்தை விட பல மடங்கு உயர்ந்த சிவகார்த்திகேயன் மார்க்கெட்
Ajith Kumar
Sivakarthikeyan
Amaran
By Tony
அஜித்-சிவகார்த்திகேயன்
அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர்.
இவர் படங்களுக்கு எங்கிருந்து தான் கூட்டம் வருமோ தெரியாது, ஆனால், படம் ரிலிஸ் சமயத்தில் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வசூலான துணிவு ரூ 210 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

இந்த சாதனையை சிவகார்த்திகேயன் அமரன் ஒரே படத்தில் முறியடித்துவிட்டார், சுமார் அஜித் படத்தை விட 130 கோடி அதிகமாக அமரன் படம் வசூல் செய்து ஒரே படத்தில் சிவகார்த்திகேயன் விஜய் இடத்திற்கு வர தொடங்கிவிட்டார் என சினிமா நிபுணர்கள் கூறி வருகின்றனர்.