சிவகார்த்திகேயன் சொன்ன பொய், உண்மையாகி ரோட்டிற்கு வந்த தயாரிப்பாளர்
Sivakarthikeyan
By Tony
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் டாக்டர் படம் ரூ 100 கோடி வரை வசூல் செய்தது.
இதை தொடர்ந்து டான் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ரெமோ படத்தின் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளருக்கு கார் கூட இல்லை என்று அழுதார்.
ஆனால், அதெல்லாம் பொய் அவருக்கு கார் எல்லாம் இருக்கிறது என அப்போது பலரும் கூறினர். அதன் பிறகு அந்த தயாரிப்பாளருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பிரச்சனை வந்து பிரிந்து விட்டனர்.
ஆனால், உண்மையாகவே தற்போது அந்த தயாரிப்பாளருக்கு கார் கூட இல்லாமல் அழைகிறார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.