சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன், இப்படியாகிருச்சே

Sivakrthikeyan
By Tony Feb 01, 2022 07:08 AM GMT
Report

 தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் என்றால் சிவகார்த்திகேயன் அவர்களையும் சொல்லலாம்.

ஏனென்றால் டாக்டர் வெற்றி அவரை பல மடங்கு உயர்த்தி விட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்த்ய் டான் படத்தை மார்ச் 25ம் தேதி ரிலிஸ் செய்யவுள்ளார், இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

ஆனால், தலையில் குண்டை தூக்கி போட்டது போல், மார்ச் 25ம் தேதி டான் படத்திற்கு போட்டியாக RRR படம் திரைக்கு வரவுள்ளதாம்.

இந்த படத்தின் ப்ரோமோஷனில் சிவகார்த்திகேயன் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது, கடைசியாக அவருக்கே இப்பொழுது இது இடியாக வந்து விழுந்துள்ளது.