மனைவி, நடிகை...விஜய்யை மறைமுகமாக தாக்கிய சிவகுமார்

Sivakumar Vijay
By Tony Mar 23, 2026 09:30 AM GMT
Report

சிவகுமார் இந்திய சினிமாவின் மார்கண்டேயன் என அழைக்கப்படுபவர். இவர் தன் மகன்கள் சூர்யா, கார்த்தி நடிக்க வந்ததில் இருந்து சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றார்.

மனைவி, நடிகை...விஜய்யை மறைமுகமாக தாக்கிய சிவகுமார் | Sivakumar Indirectly Attacks Vijay

அதன் பிறகு எந்த ஒரு படம், சீரியல் என எதிலும் தலை காட்டாமல் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகுமார் அவர்கள், மனைவி வீட்டு சாப்பாடு போல், ஹோட்டல் சாப்பாடு என்பது நடிகை போல, நமக்கு வீட்டு சாப்பாடு தான் முக்கியம், மனைவி தான் முக்கியம் என கூறியுள்ளார்.

மனைவி, நடிகை...விஜய்யை மறைமுகமாக தாக்கிய சிவகுமார் | Sivakumar Indirectly Attacks Vijay

இந்த கருத்தை அப்படியே ரசிகர்கள் விஜய் பக்கம் திருப்பி சிவகுமார் விஜய்யை தான் மறைமுகமாக தாக்கியுள்ளார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.