Cook with Comali சிவாங்கிக்கு ஏற்பட்ட கொடுமை, இதெல்லாம் தேவையா
Sivaangi Krishnakumar
By Tony
குக் வித் கோமாளி ஷோ மூலம் ஒட்டு மொத்த தமிழ் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டவர் சிவாங்கி.
இவருக்கென பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவை வெள்ளிதிரை வந்து கலக்கு கலக்கு என கலக்குவார் என்று எதிர்ப்பாத்தனர்.
ஆனால், அவரோ நடிக்கும் எந்த படத்திலும் பெரிய ஸ்கோப் இல்லை. டான் படத்தில் ஹீரோயின் ப்ரண்டாக ஒட்டி வந்தார்.
தற்போது வடிவேலு நாய் சேகர் படத்தில் செட் ப்ராபர்டி போல் வந்து செல்வதாக கூறுகின்றனர்.