விட்டா சிம்புவுக்கே டஃப் கொடுப்பாரோ! சமந்தா முன்னாள் கணவர் லீலை..

samantha nagachaitanya tamilactress nagaarjuna bangarraju krthishetty
By Edward Jan 11, 2022 08:20 AM GMT
Report

சமீபத்தில் நடிகை சமந்தாவிடன் நடவடிக்கை சரியில்லை என்று தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தன் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் படங்களில் ஆர்வம் காட்டி வரும் நாகசைதன்யா தற்போது நடிகைகளுடன் நெருக்கமாக நடித்து வருவது அதிர்ச்சியளித்துள்ளது. பங்காறு ராஜா படத்தின் விழா ஒன்றில் நடிகையை பார்த்து ஜொல்லுவிட்ட வீடியோ வைரலானது.

இதைதொடர்ந்து அதே படத்தில் நடித்து வரும் நடிகை கிரித்தி ஷெட்டியுடன் நெருக்கமாக இருப்பதுபோல் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்து இதற்கு சமந்தாவே பரவாயில்லை என்று கிண்டலடித்து வருகிறார்கள்.

GalleryGallery