மகா ராணியாக வாழும் கிரிக்கெட் வீராங்கனை!! ஸ்மிருதி மந்தனாவின் காதலர் புகைப்படங்கள் இதோ..
ஸ்மிருதி மந்தனா
இந்திய பெண் கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடி வருபவர் தான் ஸ்மிருதி மந்தனா. பல சாதனைகளை படைத்து வரும் ஸ்மிருதி மந்தனா பற்றிய பல விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
95 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஸ்மிருதி, 4 ஆயிரம் ரன்களும், 145 டி20யில் 3761 ரன்களும், 7 டெஸ்ட் போட்டிகளில் 629 ரன்களும் எடுத்துள்ளார். மேலும் தற்போது அயர்லாந்து அணிக்கு எதிராக நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 70 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார் ஸ்மிருதி.
காதலர்
ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அழகில் இருக்கும் ஸ்மிருதி மந்தனாவுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போது ஸ்மிருதி மந்தனா, இசை மேஸ்ட்ரோ பலாஷ் முச்சலுடன் காதலித்து வருகிறார்.
நீண்டகாலமாக இருவரும் காதலித்து வருவதாகவும் சமுகவலைத்தளங்களில்ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்கள். தற்போது மந்தனாவின் காதலருடன் அவர் நடித்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.