கிரிக்கெட் ரசிகர்களின் கனவுக்கன்னி ஸ்மிருதி மந்தனாவின் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்..யாருடன் தெரியுமா?
Christmas
Indian Cricket Team
Smriti Mandhana
Jemimah Rodrigues
By Edward
ஸ்மிருதி மந்தனா
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற ஓடியை உலககோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
இதை இந்தியா முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். உலககோப்பையை வென்ற கையோடு தன்னுடைய காதலை திருமணம் செய்யவிருந்தார் ஸ்மிருதி ஆனால் சில காரணங்களால் இருவரின் திருமணம் நின்றுவிட்டதாக ஸ்மிருதியும் அவரது காதலரும் அறிவித்தனர்.
இதனையடுத்து, அதிலிருந்து மீண்டு வந்த ஸ்மிருதி மந்தனா, தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில் ஆடி வருகிறார்.
கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
நேற்று கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, சக கிரிக்கெட் வீரங்கனைகளுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் வீட்டில் கொண்டாடியிருக்கிறார். அவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.


