அஜித், தனுஷ், கமலுக்கு ஓகே! ரஜினிகாந்தை 22 வருடங்களாக ஒதுக்கி வரும் 40 வயது நடிகை..

Kamal Haasan Rajinikanth Sneha
3 நாட்கள் முன்
Edward

Edward

145 Shares

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்துடன் பல நடிகைகள் ஆசையோடு காத்திருப்பார்கள். ஆனால் ஒரு நடிகை இதுவரை அவருடன் நடிக்க வாய்ப்பிருந்தும் நடிக்காமல் போய்விட்டார்.

கமல், அஜித், விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த அந்த நடிகை தான் சினேகா.

பிரசன்னாவை திருமணம் செய்தப்பின் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதை தவிர்த்து வரும் சினேகா 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.

அஜித், தனுஷ், கமலுக்கு ஓகே! ரஜினிகாந்தை 22 வருடங்களாக ஒதுக்கி வரும் 40 வயது நடிகை.. | Sneha Avoid Act With Rajinikanth Movie 22 Year

அப்படி அவர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை சினேகா, சினிமாவில் நடிக்க ஆரம்பித்த 22 ஆண்டுகளில் ஒருமுறைக்கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்கவும் இல்லை. சொல்ல போனா அவர் படத்தில் சிறு ரோலில் நடிக்க, கமிட்டாகி விலகிவிட்டார் என்ற செய்தி கூட  வெளியாகவில்லை. அப்படி இருக்கையில் 30 வயது மூத்த நடிகர் கமல் ஹாசனுடன் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ரொமான்ஸ் செய்துவிட்டார் நடிகை சினேகா.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.