நான் அந்த மாதிரியா இருக்கேன்..எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி கேப்பீங்க?..தொகுப்பாளரிடம் சீரிய சினேகா!

Sneha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 17, 2023 08:44 AM GMT
Report

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் கமல், விஜய், அஜித், விக்ரம் எனப் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக மாறினார்.

நான் அந்த மாதிரியா இருக்கேன்..எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி கேப்பீங்க?..தொகுப்பாளரிடம் சீரிய சினேகா! | Sneha Get Angry In Interview

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சினேகாவிடம் தொகுப்பாளர், நீங்கள் ஹீரோக்களுக்கு அக்கா மாதிரி இருக்கீங்க, இதற்கு மேல் உங்களுடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்டார்.

இந்த கேள்வியை கேட்டவுடன் ஷாக்கான சினேகா. எவ்வளவு தைரியம் இருந்தால் நீங்கள் இப்படி சொல்வீர்கள்?நான் என்ன நடிகர்களுக்கு அக்கா மாதிரியா இருக்கேன்.

புதுபேட்டை படத்தின் தனுஷுக்கு ஜோடியாக நடித்தேன். அந்த மாதியான கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் நான் இப்போதும் ஃபிட்டாக இருக்கிறேன். என்னால் கதாநாயகியாக நடிக்க முடியும் என்று சினேகா பதில் அளித்துள்ளார்.