கணவர் பர்த்டேவுக்கு நச்சுன்னு லிப் லாக் கொடுத்த நடிகை சினேகா..

Prasanna Sneha Birthday
By Jai Aug 29, 2026 03:30 AM GMT
Report

சினேகா -  பிரசன்னா

ரசிகர்களால் புன்னகை அரசி என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய திரை பிரபலங்களில் ஒருவர்.

கணவர் பர்த்டேவுக்கு நச்சுன்னு லிப் லாக் கொடுத்த நடிகை சினேகா.. | Sneha Kiss Her Husband Pranna Birthday Special]

தொடர்ந்து தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை சினேகா, தன்னுடைய கணவரும் நடிகருமான பிரசன்னாவின் பர்த்டேவை கொண்டாடியுள்ளார்.

தற்போது தன் கணவருக்கு லிப்லாக் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.