யாருக்கு என்ன சொல்ல வருகிறார் சினேகா..அவர் போட்ட பதிவால் ரசிகர்கல் குழப்பம்

Prasanna Sneha Tamil Cinema
By Tony Nov 26, 2022 05:30 AM GMT
Report

சினேகா

சினேகா தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை. ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில் சினேகா பிரபல நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டது எல்லோரும் அறிந்ததே.

தற்போது இவர்கள் விவாகரத்து ஆகபோகிறார்கள் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

யாருக்கு என்ன சொல்ல வருகிறார் சினேகா..அவர் போட்ட பதிவால் ரசிகர்கல் குழப்பம் | Sneha Latest Insta Post

பிறகு அதற்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டது. இந்நிலையில் சினேகா தற்போது ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

இதில் ‘புரிந்துக்கொள்வது என்பது ஒரு கலை, ஆனால், எல்லோரும் அந்த கலையில் வித்தகர் இல்லை’ என கூறியுள்ளார்.

அதை பார்த்த பலரும் யாருக்கு இதை சொல்கிறார் என்று குழம்பியுள்ளனர்.