கணவருடன் இரவில் ரொமான்ஸ்! இதுவரை பார்க்காத நடிகை சினேகா...

prasanna sneha tamilactress newyear2022
By Edward Jan 05, 2022 05:18 AM GMT
Report

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று கூறப்படுபவர் நடிகை சினேகா. 90ஸ் கிட்ஸ்களில் கனவுக்கன்னியாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.

பின் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து சில காலம் விலகி குழந்தைகளை பார்த்து கொண்டு வந்தார். தெலுங்கு படங்களிலும் நடிகர் தனுஷிற்கு அம்மாவாகவும் ஜோடியாகவும் பட்டாசு படத்தில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்திருந்தார்.

தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றியும் வருகிறார். இந்நிலையில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற சினேகா புத்தாண்டுக்கு நண்பர்களுடன் வெளியில் சென்று கொண்டாடியுள்ளனர். அங்கு தன் கணவருடன் இரவில் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

GalleryGallery