மனைவி பக்கத்தில் இருக்கும் போதே பிக்பாஸ் நடிகைக்கு கட்டிபிடி வைத்தியம்! சினேகன் கல்யாணம்..

தமிழ் சினிமாவில் பாடலாசிரியாராக பணியாற்றி வந்தவர் சினேகன். ஒருசில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதையடுத்து படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த சினேகன் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்டிப்பிடி வைத்தியர் என்ற பெயரை பெற்றார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சினேகனுக்கு கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடந்தது. பிரபலங்கள் ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்ற சினெகன் ரிசப்ஷனுக்கு பிக்பாஸ் நடிகை சுஜா வருனி கலந்து கொண்டுள்ளார்.

கலந்து கொண்டு மேடையில் சினேகன் மனைவி பக்கத்தில் இருக்கும் போதே கட்டியணைத்தபடி பூங்கொத்தை கொடுத்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கேலி செய்து வருகிறார்கள்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்