பனிவிழும் இரவு!! சீரியல் நடிகை பிரதீபாவின் கிளாமர் ரீல்ஸ் வீடியோ..

Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Jai Sep 27, 2026 01:15 PM GMT
Report

சின்னத்திரை நடிகைகள் தற்போது வெள்ளித்த்ரை நடிகைகளை தாண்டி லட்சக்கணக்கான ரசிகர்களை குவித்து வருகிறார்கள். அப்படி தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி வருகிறார் சின்னத்திரை சீரியல் நடிகை பிரதீபா.

பிரதீபா

தொகுப்பாளினியாக பணியாற்றி பின், விஜய் தொலைக்காட்சியில் மகாநதி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார் பிரதீபா.

பனிவிழும் இரவு!! சீரியல் நடிகை பிரதீபாவின் கிளாமர் ரீல்ஸ் வீடியோ.. | Serial Actress Pratibha Recent Reels Video Post

தற்போது ஒருசில நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வரும் பிரதீபா, இன்ஸ்டாகிராமில் தவிர்க்கூடாத நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

சப்ஸ்கிரிப்ஷன் மூலம் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வரும் பிரதீபா, கிளாமர் ஆடையணிந்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.