புருஷன் உள்ளே! மனைவி போட்டோஷூட்! கன்னிகாவின் அட்ராசிட்டி..

snehan kannika bbultimate biggbossaltimate
By Edward Feb 04, 2022 02:53 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் சினேகன். பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகன் கடைசி வரை சென்று கோப்பையை தவிரவிட்டார்.

ஆனால் நிகழ்ச்சியில் நல்லவரவேற்பு கட்டிப்பிடி வைதியர் என்ற பட்டைபெயரையும் பெற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த சீரியல் நடிகை கன்னிகாவை திருமணம் செய்தார்.

தற்போது சினேகன் திருமணத்திற்கு பிறகு மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்று தன் குரலை அதிகரித்துள்ளார்.

கணவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பதாக் பிரிவோடு இருக்கும் மனைவி கன்னிகா போட்டோஷூட் பக்கம் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்கு ரசிகர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.