ஸ்டன்னிங் லுக்கில் நடிகை சோபிதா துலிபாலா!! ரீசெண்ட் போட்டோஸ்..
Tamil Actress
Sobhita Dhulipala
Actress
By Jai
சோபிதா துலிபாலா
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சோபிதா துலிபாலா. இவர் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

மேலும் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சோபிதா அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது Stunning லுக்கில் சோபிதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதேபோல் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்டு முரட்டுதனமான நடந்து வரும் வீடியோவையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.







