நடுவிரலை காட்டிய நாக சைதன்யாவின் ரகசிய காதலி? கோபத்தில் நடிகை சமந்தா ரசிகர்கள்

Samantha Naga Chaitanya Indian Actress
1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு என் ஆரம்பகால சினிமாவில் அடுத்தடுத்த படங்கள் மூலம் கவர்ந்து வருகிறார் சமந்தா. இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த சமந்தா நடிகர் நாக சைதன்யாவை 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்துக்கு பின்

திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் சமந்தா. இடையில் சில சர்ச்சையான காட்சியில் நடித்து குடும்பத்தின் பேரை கெடுக்கும் அளவுக்கு நடந்துள்ளார் என்று கணவருக்கும் சமந்தாவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது. கருத்து வேறுபாட்டால் இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்ய முடிவெடுத்து அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டனர். விவாகரத்துக்கு பின் சுதந்திர பறவையாக படங்களிலும் க்ளாமர் போட்டோஷூட்டிலும் இறங்கி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

நாக சைதன்யா காதலி

அதேபோல் நாக சைதன்யாவும் தன் படங்களில் கவனம் செலுத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா Sobhita Dhulipala என்ற நடிகையுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் இரவு நேரங்களில் சந்தித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.

நடுவிரல் காட்டிய சோபிதா

இந்த வதந்தியை நடிகை சமந்தா தான் தன்னுடைய குழு மூலம் பரப்பினார் என்று நாக சைதன்யா ரசிகர்கள் திட்டித்தீர்த்து வந்தனர். இதனை கண்டித்து சமந்தாவும் கடுமையான விமர்சனத்தை கூறியிருந்தார். இந்நிலையில், நடிககை சோபிதா வெளியிட்டுள்ள வீடியோவில் நடுவிரலை காமித்துள்ளது தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.