சோபிதாவின் விருப்பதிற்கு ஓகே சொன்ன நாகார்ஜுனா.. என்ன விஷயம் தெரியுமா?

Naga Chaitanya Actors Sobhita Dhulipala Actress
By Dhiviyarajan Aug 25, 2024 06:52 AM GMT
Report

நாக சைதன்யா கடந்த 2017 ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதி சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

அதனை அடுத்து நாக சைதன்யா, நடிகை சோபிதாவை டேட்டிங் செய்து வந்த நிலையில், அண்மையில் இருவரும் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த வருட இறுதிக்குள் இவர்களது திருமணம் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

சோபிதாவின் விருப்பதிற்கு ஓகே சொன்ன நாகார்ஜுனா.. என்ன விஷயம் தெரியுமா? | Sobhita Naga Chaitanya Marriage

இந்நிலையில் நாகார்ஜுனா தனது மகன் நாக சைதன்யா - சோபிதா திருமணத்தை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதில் சோபிதாவுக்கு விருப்பம் இல்லை, அவருக்கு தனது திருமணத்தை ஜெய்ப்பூரில் நடத்த வேண்டும் என்பதை ஆசை.

இதனை சோபிதா நாகார்ஜுனாவிடம் சொல்லி உள்ளார். அவரும் அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் சரி என்று சொல்லியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை கேட்ட ரசிகர்கள் நாகார்ஜுனா, சமந்தாவிற்கு கூட இப்படி எல்லாம் தலை ஆசைக்கு இருக்க மாட்டார் போல என்று சோசியல் மீடியாவில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.  

சோபிதாவின் விருப்பதிற்கு ஓகே சொன்ன நாகார்ஜுனா.. என்ன விஷயம் தெரியுமா? | Sobhita Naga Chaitanya Marriage