துப்பாக்கி சுடுதான்னு பார்த்தேன் அண்ணா!! ஜனநாயகன் - பராசக்தி கிளாஷ் மீம்ஸ்கள்..

Sivakarthikeyan Vijay Tamil Memes JanaNayagan
By Edward Mar 28, 2025 05:45 PM GMT
Report

ஜனநாயகன் - பராசக்தி

நடிகர் விஜய் படம் வெளியாகிறது என்றால் அஜித், ரஜினி படங்கள் மோதி பார்த்திருக்கிறோம். ஆனால் அடுத்த விஜய் என்ற பெயரை எடுத்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படம் ஜனநாயகன் படத்துடன் மோதவுள்ளது.

இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகும் என்ற தகவல் வெளியானதில் இருந்து நெட்டிசன்கள் ட்ரோல் வீடியோக்கள் மற்றும் மீம்ஸ் புகைப்படங்களை கிரியேட் செய்து டிரெண்ட்டாக்கி வருகிறார்கள்.

துப்பாக்கி சுடுதான்னு பார்த்தேன் அண்ணா!! ஜனநாயகன் - பராசக்தி கிளாஷ் மீம்ஸ்கள்.. | Social Media Trending Jananayagan Parasakthi Memes

இந்த ஆண்டு தீபாவளிக்கு ஜன நாயகன் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 2026 ஜனவரி மாதம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகவுள்ளதை படக்குழுவினர் அறிவித்தனர்.

அவர்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி வரும் பராசக்தி படம் 2026 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவுள்ளதை அறிவித்தனர். இதையெல்லாம் வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

கிளாஷ் மீம்ஸ்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery