இதுல கூட 90'ஸ் கிட்ஸ் பாவந்தான் போல! ஷாக்கொடுத்த பெண் சாமியார்..

solvathellamunmai ladysamy
By Edward Dec 26, 2021 01:30 PM GMT
Report

பல மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு கைகவசமாக இருப்பது ஆன்மீகம். கடவுளை பற்றி பறைசாற்றி பேசி மக்களை ஏமாற்றுவது தற்போது சாமியார்களின் குறிக்கோளாக உள்ளது.

அப்படி நித்யாதந்தா போன்றவர்கள் செய்யும் செயல் இணையத்தில் கிண்டலுக்கு ஆளாகும்.

அப்படி சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி ஒரு பெண்மணி கலந்து கொண்ட பெண்ணை போல் உள்ளார் என்று பிரபல சாமியாரின் மனைவியை வைத்து இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery