3 பேரால் என் வாழ்க்கையே போச்சு..வயசானவங்ககூட உரசுவாங்க!! நடிகை சோனா..

Gossip Today Tamil Actress Actress Sona Heiden
By Jai Aug 17, 2026 01:30 PM GMT
Report

சோனா

90ஸ் கிட்ஸ்களின் கிளாமர் குயினாக திகழ்ந்த நடிகை சோனா, தற்போது இயக்குநர் தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்து வருகிறார். ஸ்மோக் என்ற தன் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கியும் வருகிறார்.

3 பேரால் என் வாழ்க்கையே போச்சு..வயசானவங்ககூட உரசுவாங்க!! நடிகை சோனா.. | Sona Reveals Secrets 3 People Who Ruined My Life

தன்னுடைய வாழ்க்கை நடந்த பல கசப்பான அனுபவங்களை சமீபகாலமாக பகிர்ந்து வரும் சோனா, சமீபத்திய பேட்டியொன்றில் பல விஷயங்களை பகிர்ந்துளார்.

அதில், ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னைவிட 20 வயது முதல் 30 வயது வரை மூத்தவர்கள் சிலர் உரசி செல்வார்கள். அந்நேரத்தில் எனக்கு எதிராக வெளிப்படையாக பேச முடியாத சூழல் இருந்தது.

3 பேரால் என் வாழ்க்கையே போச்சு..வயசானவங்ககூட உரசுவாங்க!! நடிகை சோனா.. | Sona Reveals Secrets 3 People Who Ruined My Life

3 பேர் 

அப்படி எதிர்ப்பு தெரிவித்தால் தொடர்ந்து படங்களில் நடிக்கமுடியாமல் போய்விடுமோ என்ற பயத்தால் சில சம்பவங்களை கண்டும் காணாததுபோல் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேபோல், என் வாழ்க்கையில் ஏற்பட்ட பல கசப்பான சம்பவங்களுக்கு 3 பேர் தான் காரணம். அவங்க செய்த சதிதான் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்று கூறியிருக்கிறார்.