இளவரசி போல் காட்சியளிக்கும் நடிகை சோனம் கபூர்.. என்ன அழகு?

Viral Photos Sonam Kapoor Actress
By Bhavya Sep 08, 2025 04:30 PM GMT
Report

சோனம் கபூர்

வலிமை தயாரிப்பாளர் போனி கபூரின் தம்பி அனில் கபூர். அவரது மகள் என்ற அடையாளத்தோடு 2007ம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் சோனம் கபூர்.

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய சாவரியா படத்தின் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.

அதை தொடர்ந்து, பல படங்கள் நடித்து சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா என்பவரை கடந்த 2018-ம் ஆண்டும் சோனம் கபூர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வாயு என்ற ஆண் குழந்தை உள்ளது.

தற்போது, இவர் மினுமினுக்கும் உடையில் இருக்கும் அழகிய போட்டோஸ். இதோ,    

GalleryGalleryGalleryGallery