51 வயதில் என்ன ஆட்டம் பாருங்க.. கமல்ஹாசன் பட நடிகையா இப்படி?

Kamal Haasan Viral Video Actress
By Bhavya Sep 09, 2025 03:30 AM GMT
Report

ஊர்மிளா

ஷங்கர் இயக்கத்தில் 1996ல் வெளிவந்த திரைப்படம் இந்தியன். இந்த படத்தில் இளம் கமல்ஹாசன் ரோலுக்கு ஜோடியாக நடித்து இருந்தவர் ஊர்மிளா.

பிரபல ஹிந்தி நடிகையான இவர் கமலை காதலிக்கும் பெண்ணாக நடித்து இருப்பார்.

அந்த படத்தில் நடிக்கும்போது ஊர்மிளாவுக்கு வயது 22 மட்டுமே.தற்போது ஊர்மிளாவுக்கு 51 வயது ஆகிறது. இருப்பினும் அவரது லுக் மாறாமல் அப்படியே இருக்கிறார்.

இந்நிலையில், 51 வயதில் மாஸாக டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.