Box Office: 4 நாட்களில் மதராஸி படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Sivakarthikeyan Box office Madharaasi
By Kathick Sep 09, 2025 05:30 AM GMT
Report

கடந்த வாரம் திரைக்கு வந்த மதராஸி படத்தின் வசூல் விவரம் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

Box Office: 4 நாட்களில் மதராஸி படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Madharaasi Movie 4 Days Worldwide Collection

முன்னணி ஹீரோ சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் வித்யுத் ஜாம்வால் வில்லனாக நடித்திருந்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார்.

Box Office: 4 நாட்களில் மதராஸி படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Madharaasi Movie 4 Days Worldwide Collection

மேலும் பிஜு மேனன், ஷபீர் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்கள் படத்தின் மீது வைக்கப்பட்டாலும் வசூலில் சக்கப்போடு போட்டு வருகிறது.

Box Office: 4 நாட்களில் மதராஸி படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Madharaasi Movie 4 Days Worldwide Collection

இந்த நிலையில், நான்கு நாட்களில் மதராஸி படம் உலகளவில் ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதிகுள் இப்படம் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துவிடும்.