150 கோடி பிரம்மாண்ட வீட்டில் மனைவியுடன் செட்டில்.. தனுஷுக்கு போட்டியாக மச்சினிச்சி செய்த செயல்

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth Soundarya Rajinikanth
By Edward Oct 26, 2022 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய இருமகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தியும் திருமணம் செய்து வைத்தும் தன் கடமையை ஆற்றியுள்ளார்.

150 கோடி பிரம்மாண்ட வீட்டில் மனைவியுடன் செட்டில்.. தனுஷுக்கு போட்டியாக மச்சினிச்சி செய்த செயல் | Soundarya Rajini Builds New House In Chennai Ecr

பிரம்மாண்டமான வீடு

முதல் மகள் ஐஸ்வர்யா தனுஷை திருமணம் செய்து பிரிந்த நிலையில் சமீபத்தில் இரண்டாம் செளந்தர்யா இரண்டாம் மகனை பெற்றெடுத்தார். தற்போது இளைய மகன் செளந்தர்யா தன் கணவருடன் இணைந்து ஈ சி ஆர் பகுதியில் பிரம்மாண்டமான வீடு ஒன்றினை கட்டவுள்ளாராம்.

அதற்காக பூமி பூஜை சில தினங்களுக்கு முன் ஈ சி ஆர் பகுதியில் இருக்கும் இடத்தில் நடைபெற்றிருக்கிறது.

போயஸ் கார்டனில் 150 கோடி

ஏற்கனவே மாமனார் இருக்கும் போயஸ் கார்டனில் 150 கோடி செலவில் பிரம்மாண்ட வீட்டினை நடிகர் தனுஷ் கட்டியுள்ளதாகவும், வரும் ஜனவரி மாதம் அந்த வீட்டில் மனைவி ஐஸ்வர்யாவுடன் குடியேறவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இதற்கான வேலைகளை ஆரம்பிக்க தான் ரஜினிகாந்த் வீட்டில் இரு வீட்டாரும் மீட்டிங் செய்து பேசியிருந்ததாகவும் கூறப்படுகிறது.