வெப்சீரிஸில் அந்தமாதிரி காட்சிகளில் முன்னணி நடிகைகள்! இவர் மட்டும் இல்லையாம்!

samantha trisha webseries nayantara kajalaggarwal
By Edward Jun 06, 2021 05:39 AM GMT
Report

சினிமாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் தற்போதைக்கும் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேல் கொரோனாவால் தமிழ் சினிமாத்துறை 4 ஆயிரம் கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக பெப்ஸி தலைவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் நடிகைகள் தற்போது படங்களின் வாய்ப்புகள் கிடைக்காமல் வெப் சீரிஸ் பக்கம் சென்று வருகிறார்கள். அதிலும் முன்னணி நடிகைகள் வாய்ப்பிற்காக அந்த மாதிரி காட்சிகளிலும் நடிக்க தயாராகிவிட்டனர். அதில், நடிகை திரிஷா மற்றும் நயன்தாராவை தவிர,

தமிழின் முன்னணி நடிகைகளான, காஜல் அகர்வால், அமலா பால், தமன்னா, சமந்தா, நித்யா மேனன், ஸ்ருதிஹாசன், அஞ்சலி, ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல நடிகைகள் வெப்சீரிஸ் பக்கம் சென்றுள்ளனர். இதில் அமலா பால், அஞ்சலி, ஸ்ருதிஹாசன், சமந்தா போன்றவர்கள் படுக்கையறை காட்சிகளில் நடித்து ஷாக் கொடுத்தனர்.