நடன குயின் நடிகை ஸ்ரீலீலா சொக்க வைக்கும் அழகில் சில போட்டோஸ்
Viral Photos
Actress
Sreeleela
By Bhavya
ஸ்ரீலீலா
தென்னிந்திய சினிமாவில் சென்சேஷ்னல் நடிகையாக கலக்கிக்கொண்டிருப்பவர் ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
நடிப்பை தாண்டி இவரின் நடனத்திற்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீலீலா தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.
இந்நிலையில், இவரின் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.