நடிகை ஸ்ரீலீலா அணிந்துள்ள இந்த லெகங்காவின் விலை இத்தனை லட்சமா?

Tamil Actress Sreeleela Parasakthi
By Edward Jan 20, 2026 05:45 AM GMT
Report

ஸ்ரீலீலா

தென்னிந்திய சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நடிகை ஸ்ரீலீலா அணிந்துள்ள இந்த லெகங்காவின் விலை இத்தனை லட்சமா? | Sreeleela Latest Lehenga Look Goes Viral

இதுவரை நடனத்திற்காக மட்டுமே பாராட்டுகளை பெற்று வந்த ஸ்ரீலீலா, முதல் முறையாக தனது நடிப்பிற்காகவும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், தனக்கு மாபெரும் வரவேற்பை பெற்று தந்துள்ள பராசக்தி படத்தில் நடித்ததற்காக ஸ்ரீலீலா ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சிகப்புநிற லெகங்கா அணிந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த லெகங்காவின் விலை ரூ. 3,54,000 என்று கூறப்படுகிறது.

GalleryGalleryGalleryGallery