கடற்கரையில் அரைகுறை ஆடையுடன் ஸ்ரீதேவி மகள்!! பிகினி புகைப்படத்தை வெளியிட்ட ஜான்வி..

Sridevi Janhvi Kapoor Bollywood Indian Actress Boney Kapoor
By Edward Dec 11, 2022 06:15 AM GMT
Report

இந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக 80களில் ஆரம்பித்து 90களை தாண்டி கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி.

இவர் மறைந்தப்பின் அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

தன் தந்தை போனி கபூர் அரவணைப்பில் பல படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

கிளாமர் எக்கச்சக்க தராளம் காட்டி நடித்தும் பொது இடங்களில் முகம் சுளிக்க வைக்கும் ஆடையணிந்து ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை என்று அவரிடம் வாய்ப்பு கேட்டும் இருந்தார்.

இந்நிலையில் ஞாயிற்று கிழமையை கழிக்க கடற்கரையில் பிகினி ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார் ஜான்வி கபூர்.