நடிகை ஸ்ரீதேவியின் மர்ம மரணம்!! விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா..
நடிகை ஸ்ரீதேவி
80, 90களில் இந்திய சினிமாவில் டா நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு இணையான சம்பத்தை வாங்கி வந்த ஸ்ரீதேவி, கடந்த 2018 பிப்ரவரி 20 ஆம் தேதி துபாய் ஓட்டலில் கல்யாணத்திற்கு சென்று தங்கியிருந்தார்.
அப்போது அங்கு பாத்டப்பில் மர்மமான முறையில் மரணமடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்து 7 ஆண்டுகளாகியும் அவருக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாமல் மர்மமாகவே இருந்து வருகிறது.
தொழிலதிபர் தீப்தி
இந்நிலையில் தொழிலதிபர் தீப்தி அளித்த பேட்டியொன்றில், அவங்களுக்கு மாமுஷி விஷம் (பாம்பு விஷம்) கொடுத்து கொன்னுட்டாங்க என்று அவர் சாகுறதுக்கு ஒரு வாரம் முன்னாடியே சாகடிக்க திட்டம் போட்டாங்கன்னு சந்தேகம் வந்ததாகவும் ஸ்ரீதேவி சாவ பத்தி கிடைச்ச சாட்சிகள் நிறைய சந்தேகத்தை கிளப்பினாலும், பாத் டப்பில் வழுக்கி விழுந்து இறந்ததாக பிரேத பரிசோதையில் சொல்லிட்டாங்க.
இதுக்கு பின்னால் இருக்கிற ரகசியம் இன்றுவரை ரகசியமாகவே இருக்கிறது. அந்த விஷம் எங்கிருந்து எப்படி வந்தது என்பது தனக்கு தெரியும், தேவை என்றால் அதனை கூறுவேன் என்று தீப்தி தெரிவித்துள்ளார்.